அனுராக பக்தி
“க்ருஷ்ணா” என்பதற்கு “எல்லோரையும் கவர்பவர்” என்று பொருளாகும். விருந்தாவனவாசிகளால் கிருஷ்ணர் மீது தாம் வைத்திருக்கும் மாறாத அன்பினைக் (அனுராக) கைவிட முடியவில்லை. அவர் மீது அவர்கள் கொண்டது கடவுள் மனப்பான்மையன்று. ஏனென்றால் அவர் கடவுளா கடவுள் இல்லையா என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் அவர்களின் அன்பினைக் கவர்ந்து கொண்டார். காரணம் அவர் எல்லோரையும் கவரும் கடவுளும் நமது அன்பிற்குரிய ஒரே பரம் பொருளும் ஆவார்.








மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.









https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI
Comments
Post a Comment