ஓம் அக்ஞான - திமிராந்த ஸ்ய
க்ஞானாஞ்ஜன - ஷலாகயா
சக்ஷுர் உன்மீலிதம் யேன
தஸ்மை ஸ்ரீ - குரவே நம:
ஸ்ரீ - சைதன்ய - மனோ - (அ)பீஷ்டம்
ஸ்தாபிதம் யேன பூதலே
ஸ்வயம் ரூப: கதா மாஹ்யம் த
தாதி ஸ்வ - பதாந்திகம்
நான் அறியாமையின் இருளில்
பிறந்தவன், எனது கண்களை
ஞான ஒளியால்
திறந்த
எனது ஆன்மீக
குருவிற்கு எனது வணக்கங்களைச் சமர்பிக்கிறேன்.
பகவான்
ஸ்ரீ சைதன்யரின் விருப்பத்தைப் பூர்த்தி
செய்வதற்கான இயக்கத்தை இப்பௌதிக
உலகில்
நிறுவிய
ஸ்ரீல ரூப கோஸ்வாமி
பிரபுபாதர் எப்போது
தமது பாதக் கமலங்களில் எனக்குஅடைக்கலம் தருவார்.
Comments
Post a Comment