ராமசந்த்³ராய ஜனக (மங்கள³ம்)
ராமசந்த்³ராய ஜனகராஜஜா மனோஹராய
மாமகாபீ⁴ஷ்டதா³ய மஹித மங்கள³ம் ॥
கோஸலேஶாய மந்த³ஹாஸ தா³ஸபோஷணாய
வாஸவாதி³ வினுத ஸத்³வரத³ மங்கள³ம் ॥ 1 ॥
சாரு குங்குமோ பேத சந்த³னாதி³ சர்சிதாய
ஹாரகடக ஶோபி⁴தாய பூ⁴ரி மங்கள³ம் ॥ 2 ॥
லலித ரத்னகுண்ட³லாய துலஸீவனமாலிகாய
ஜலத³ ஸத்³ருஶ தே³ஹாய சாரு மங்கள³ம் ॥ 3 ॥
தே³வகீபுத்ராய தே³வ தே³வோத்தமாய
சாப ஜாத கு³ரு வராய ப⁴வ்ய மங்கள³ம் ॥ 4 ॥
புண்ட³ரீகாக்ஷாய பூர்ணசந்த்³ரானநாய
அண்டஜ³ாதவாஹனாய அதுல மங்கள³ம் ॥ 5 ॥
விமலரூபாய விவித⁴ வேதா³ந்தவேத்³யாய
ஸுஜன சித்த காமிதாய ஶுப⁴க³ மங்கள³ம் ॥ 6 ॥
ராமதா³ஸ ம்ருது³ல ஹ்ருத³ய தாமரஸ நிவாஸாய
ஸ்வாமி ப⁴த்³ரகி³ரிவராய ஸர்வ மங்கள³ம் ॥ 7 ॥
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment