மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் உள்ள வேறுபாடு
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)

ததஸ் சானு - தினம் தர்ம: சௌசம் க்ஷமா தயா
காலேன பலினா ராஜன் நஞ்க்ஷ்யதி ஆயுர் பலம் ஸ்ம்ருதி:
சண்டையும், கபடமும் நிறைந்த கலியுகத்தில் தெய்வ நம்பிக்கை, சத்தியம், சுத்தம், சகிப்புத்தன்மை, ஞாபக சக்தி, உடல் வலிமை, ஆயுள், கருணை ஆகியவையனைத்தும் குறைந்து கொண்டே போகும். இவையாவும் மனிதகுலத்தின் குண நலன்களாகும். இக்குணநலன்களே மனிதனை மிருகத்திடமிருந்து வேறுபடுத்துகின்றன. ஆனால், கலியுகத்தில் இவை அனைத்தும் குறைந்து, கருணையின்மை, பொய்மை, அற்ப ஆயுள், ஞாபக மறதி ஆகியவை அதிகரிக்கும். அதாவது மனிதர்கள் படிப்படியாக மிருகங்களின் தாழ்ந்த நிலையை அடைவார்கள்.
முக்கியமாக எப்பொழுது மதக் கொள்கையில்லையோ அப்பொழுது மனிதன் மிருகமே. ஒரு நாயினால் மதத்தைப்பற்றி புரிந்து கொள்ள முடியாது என்பதை சாதாரண மனிதனும் அறிவான். நாயும் மனிதனைப் போன்ற உயிர்வாழும் ஜீவனே ஆனால் இதுவே மனிதனுக்கும் நாய்க்குமுள்ள வேறுபாடு. எனவே, மதத்தில் விருப்பமில்லாதபொழுது மனிதர்களும் மிருகங்களாக ஆகின்றனர்.
( ஶ்ரீல பிரபுபாதர் / ஆன்மீக வாழ்க்கை / அத்தியாயம் ஒன்று :-கடவுள் இல்லாத மதமா ? )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment