நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஷ்டாய பூதலே
ஸ்ரீமதே பக்திவேதாந்த ஸ்வாமின் இதி நாமினே
நம்ஸ்தே சாரஸ்வதே தேவே கௌர வாணி பிரசாரிணே
நிர்விசெஷ சூன்னியவாதி பாஸ்சாத்திய தேஷ தாரிணே
பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும் அவரது தாமரைத் திருவடிகளில் தஞ்சமடைந்தவருமான தெய்வத்திரு பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.
மாயாவாதமும் சூன்யவாதமும் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை கருணையோடு பிரச்சாரம் செய்கிறீர்கள். சரஸ்வதி கோஸ்வாமியின் சேவகரே, ஆன்மீக குருவே உங்களுக்கு எங்களின் மரியாதைக்குரிய வணக்கம்.
Comments
Post a Comment