கராரவிந்தேன பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேச’யந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே ச’யானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே ச’யாந மாத்யந்த விஹீனரூபம்
ஸர்வேச்’வரம் ஸர்வ ஹிதாவதாரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
இந்தீவர ச்’யாமல கோமலாங்கம் இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம்
ஸந்தான கல்பத்ரும மாச்’ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
லம்பாலகம் லம்பித ஹாரயஷ்டிம் ச்’ருங்கார லீலாங்கித தந்த பங்க்திம்
பிம்பாதரம் சாரு விசா’ல நேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
சி’க்யே நிதாயாத்ய பயோததீனி பஹிர்கதாயாம் வ்ரஜ நாயிகாயாம்
புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
கலிந்தஜாந்த ஸ்த்தித காலியஸ்ய பணாக்ரரங்கே நடன ப்ரியந்தம்
தத்புச்ச ஹஸ்தம் ச’ரதிந்து வக்த்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
உலூகலே பத்த முதார சௌ’ர்யம் உத்துங்க யுக்மார்ஜுன பங்கலீலம்
உத்புல்ல பத்மாயத சாரு நேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
ஆலோக்ய மாதுர் முகமாதரேண ஸ்தந்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம்
ஸச்சிந்மயம் தேவமனந்த ரூபம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment