திவ்யத் விருந்தாரண்ய கல்ப த்ருமாத:
ஸ்ரீமத் ரத்நாகார ஸிம்ஹாஸனஸ்தௌ
ஸ்ரீமத் ராதா ஸ்ரீல கோவிந்த தேவௌ
ப்ரேஷ்டாலீபி: ஸேவ்யமானௌ ஸ்மராமி
விருந்தாவனத்தின் இரத்தினக் கோயிலில், கற்பக மரத்தடியில், பிரகாசமான சிம்மாசனத்தில் வீற்றுள்ளவர்களும், மிகவும் அந்தரங்கமான சேவகர்களால் சேவை செய்யப்படுபவர்களுமான ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தருக்கு நான் எனது பணிவான வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.
Comments
Post a Comment