நமோ மஹா வதாந்யாய கிருஷ்ண பிரேம பிரதாயதே
கிருஷ்ணாய கிருஷ்ண சைதன்ய நாம்நே கௌர த்விஷே நம:
தலைசிறந்த வள்ளல் தன்மை வாய்ந்த அவதாரமே! தாங்கள் சாக்ஷாத் கிருஷ்ணரே, தற்போது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியுள்ளீர். ஸ்ரீமதி ராதாராணியின் பொன்னிறத்தை ஏற்றுள்ள தாங்கள் கிருஷ்ண பிரேமையினை பரவலாக விநியோகிக்கின்றீர். தங்களுக்கு எங்களின் மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றோம்.
Comments
Post a Comment