அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் ।
ஹ்ருதயம் மதுரம் கமனம் மது4ரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 1 ॥
வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம் ।
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 2 ॥
வேணு-ர்மதுரோ ரேணு-ர்மதுர:
பாணி-ர்மதுர: பாதௌ மதுரௌ ।
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 3 ॥
கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் ।
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 4 ॥
கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் ।
வமிதம் மதுரம் ஶமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 5 ॥
குஞ்ஜா மதரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா ।
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 6 ॥
கோபீ மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் முக்தம் மதுரம் ।
த்ருஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 7 ॥
கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டி ர்மதுரா ஸ்ருஷ்டி ர்மதுரா ।
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 8 ॥
॥ இதி ஶ்ரீமத்வல்லபாசார்யவிரசிதம் மதுராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
முகுந்தனின்
1. உதடுகள் இனிமை திருமுகம் இனிமை கண்கள் இனிமை புன்னகை இனிமை இதயம் இனிமை நடையழகு இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை
2.மொழிகள் இனிமை குணநலன்கள் இனிமை உடைகள் இனிமை உதரமடிப்புகள் இனிமை செயல்கள் இனிமை பிரமிப்பூட்டும் பேச்சு இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை
3. புல்லாங்குழல் இனிமை பாதத்துசிகள் இனிமை கைகள் இனிமை தாமரைப்பாதங்கள் இனிமை ஆடல் இனிமை நட்பு இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை
4. பாடுவது இனிமை மஞ்சள் வண்ண ஆடை இனிமை உண்பதும் இனிமை உறங்குவதும் இனிமை அழகு இனிமை இனிமை திலகம் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை
5.உன்னத செயல்கள் இனிமை பரிபூரண சுதந்திரம் இனிமை திருடுதல் இனிமை அன்பு வேடிக்கை இனிமை உதவுதல் இனிமை உன்னத பரிமாற்றம் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை
6. ஆரத்தின் குஞ்சங்கள் இனிமை மலர் மாலைகள் இனிமை யமுனை நதி இனிமை நதியின் ஓசை இனிமை நதியின் தண்ணீர் இனிமை தாமரை மலர்கள் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை
7.கோபிகள் இனிமை லீலைகள் இனிமை கூட்டங்கள் இனிமை பண்டங்கள் இனிமை உவகை இனிமை விநயம் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை
8.கோபாலர்கள் இனிமை பசுக்கூட்டங்கள் இனிமை அழகிய கோல் இனிமை படைப்புகள் இனிமை அழித்தல் இனிமை காத்தல் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை இனிமை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment