வைஷ்ணவனுடைய தகுதிகளில் ஒன்று அதோ ஷ தர்ஷீ என்பதாகும் அவன் ஒருபோதும் மற்றவர்களுடைய குற்றங்களை காண்பதில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் நற்குணங்கள், குற்றங்கள் என இரண்டும் இருப்பது உண்மையே . எனவே ஸஜ்-ஜனா குணம் இசந்தி தோஷம் இச்சந்தி பாமர, அனைவருமே தோஷங்களும் பெருமைகளும் கலந்த கலவையாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் நிதான புத்தி உடைய வைஷ்ணவன் ஒரு மனிதனின் பெருமைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான், அவனது குறைகளை காண்பதில்லை ஈக்கல் புண்களை நோக்கி செல்கின்றன ஆனால் தேனீக்கள் தேனை தேடுகின்றன
(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்./ ஆதிலீலை 8.62)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment