காளி தேவி மாமிசம் சாப்பிடுவார்களா?
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பிரம்மானந்தா: காளி மாமிசம் சாப்பிடுவார்களா?
பிரபுபாதா: காளி மாமிசம் உண்பதில்லை, ஆனால் மாமிசம் உண்பதை விட்டுவிட இயலாதவர்கள், ஒரு ஆட்டை - (பசுவை அல்ல) அல்லது ஒரு சிறிய விலங்கை காளி தேவியின் முன் அமாவாசை இரவன்று (பகலில் அல்ல) பலியிட்டு, அதை சாப்பிடலாம் என்பது சாஸ்திரத்தின் கட்டளையாகும்.
பஞ்சத்ரவிடா: அவ்வாறு வழங்கப்பட்டால், அந்த மாமிசத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்கள்?அது யாருடைய பிரசாதம்? யார் அதை உண்பார்கள்?
பிரபுபாதா: பிரசாதம் அல்ல ... அந்த மாமிசம் காளியால் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, ஆனால் அது காளியின் கூட்டாளிகளான சூனியக்காரிகளாலும் மற்றவர்களாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பிரம்மானந்தா: ஸ்ரீமத் பாகவதத்தில், காளி தேவி தன் கணவரான சிவ பெருமானின் பிரசாதத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள்.
பிரபுபாதா: ஆமாம்.
பிரம்மானந்தா: அப்படியானால் காளி தேவி சைவம். சரியா?
பிரபுபாதா: ஆமாம்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/udvegakathaigal
Comments
Post a Comment