கிருஷ்ண தரிசனம்
*******
கிருஷ்ணரின் அழகான உருவத்தால் ஒருவன் கவரப்பட வேண்டும். அவர் எல்லாரையும் கவரக்கூடியவர் என்பதால், அவருக்கு கிருஷ்ணர் என்று பெயர். கிருஷ்ணருடைய அழகான, வலிமை நிறைந்த, சக்தி வாய்ந்த தரிசனத்தால் கவரப்படுபவன் மிகவும் அதிர்ஷ்டசாலி. பல்வேறு விதமான ஆன்மீகவாதிகள் இருக்கின்றனர்—அவர்களில் சிலர் அருவ பிரம்மனின் தரிசனத்தில் பற்றுக் கொண்டவர்கள், வேறு சிலர் பரமாத்மாவினால் கவரப்படுகின்றனர்; ஆனால், பரம புருஷ பகவானின் உருவத்தினால் கவரப்படுபவர்கள், அதிலும் சிறப்பாக, பரம புருஷ பகவான் கிருஷ்ணரிடம் கவரப்படுபவர்கள், ஆன்மீகவாதிகளில் மிகமிகப் பக்குவமானவர்கள்.
(ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை/ பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் பதினெட்டு / பதம் 66)
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
https://t.me/udvegakathaigal
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment