சரணாகதியின் ஆறு அறிகுறிகள்
**********
ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப:
ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விஷ்வாஸோ
கோப்த்ருத்வே வரணம் ததா
ஆத்ம-நிகே்ஷப-கார்பண்யே
ஷட்-விதா ஷரணாகதி:
-
(1) கிருஷ்ண உணர்விற்கு சாதகமான விஷயங்களை ஏற்றல்,
(2) கிருஷ்ண உணர்விற்கு எதிரான அல்லது பாதகமான விஷயங்களைக் கைவிடுதல்,
(3) கிருஷ்ணர் தனது பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தருவார் என்று பூரண நம்பிக்கை வைத்தல்,
(4) கிருஷ்ணரை தனது பாதுகாவலராக ஏற்றல்,
(5) ஆத்மாவை அர்ப்பணம் செய்தல்,
(6) எப்போதும் தன்னை மிகத் தாழ்வாக வைத்து பணிவுடன் நடந்து கொள்ளுதல்.
(ஹரி-பக்தி-விலாஸம் (11.676))
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment