த்வொ பூத ஸர்கௌ லோகே 'ஸ்மின் தைவ ஆஸுர ஏவ ச
விஷ்ணு பக்த ஸ்ம்ருதோ தைவ ஆஸுரஸ் தத் விபர்யய
படைக்கப்பட்ட உலகில் இருதரப்பட்ட மனிதர்கள் உள்ளனர்:அசுர குணம் கொண்டவர்கள்.தேவ குணம் கொண்டவர்கள்.பகவான் விஷ்ணுவின் பக்தர்கள் தேவ குணம் கொண்டவர்கள் அதற்கு எதிர்நிலையில் இருப்பவர்கள் அசுரர்கள் எனப்படுகின்றனர்.
(ஶ்ரீ சைதன்ய சரிதாமிருதம் ஆதிலீலை 3.91)
அஸுர ஸ்வபாவே கிரிஷ்ணே கபு நாஹி ஜானே
லுகாஇதே நரே க்ரிஷ்ண பக்த ஜன ஸ்தானே
அசுர சுபாவம் கொண்டவர்களால் கிருஷ்ணரை ஒருபோதும் அறிய முடியாது ஆனால் தமது தூய பக்தர்களிடமிருந்து கிருஷ்ணரால் தம்மை மறைத்துக்கொள்ளவும் முடியாது.
(ஶ்ரீ சைதன்ய சரிதாமிருதம் ஆதிலீலை 3.90)
தேகியா நா தேகே ஜத அபக்தேர கண
உலூகே நாதேகே ஜேன ஸூர்ஜேர கிரண
இருப்பினும், ஆந்தைகள் சூரியக் கதிர்களைப் பார்க்காமல் இருப்பதைப் போல நம்பிக்கை யற்ற அபக்தர்கள் தெளிவான இவ்விஷயத்திணைக் காண்பதில்லை.
(ஶ்ரீ சைதன்ய சரிதாமிருதம் ஆதிலீலை 3.86)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment