மனம் சத்வ குணத்துக்குச் சொந்தமானதாக இருப்பதால் அது தேவமயம், அல்லது தெய்வீகமானது என்றழைக்கப்படுகிறது. தான் பகவானின் நித்தியத் தொண்டன் எனும் திடமான நம்பிக்கையில் ஒருவன் நிலை பெற்றிருக்கும் பொழுது பரிபூரண மனத்தூய்மை சாத்தியமாகிறது. எனவே சாதாரண நற்குணத்தைப் பெற்றிருப்பதும் பௌதிகமானதே ஆகும். பௌதிக நற்குணம் என்ற இந்நிலையைக் கடந்து, தூய நற்குணம் அல்லது வஸுதேக-ஸத்வம் என்ற நிலையை ஒருவன் அடைய வேண்டும். பகவானின் இராஜ்யத்திற்குள் நுழைவதற்கு இந்த வஸுதேவ-ஸத்வம் உதவுகிறது.
ஶ்ரீமத் பாகவதம் 2.2.30 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment