பரமபுருஷரான பிரபு நித்யானந்தரின் தாமரைக்பாதங்கள்
பகவான் நித்யானந்த பிரபுவின் இருதாமரைப்பாதங்களின்
தெய்வீக சின்னங்கள்
வலது தாமரைப்பாதம் 12 உன்னதமங்களக்குறிகள்
1.வாற்கோதுமைகதிர்
2. தாமரை
3.சங்கு
4. சக்கரம்
5.கலப்பை
6. வெற்றிக்கொடி
7. நான்கு அம்புகள்
8. வஜ்ராயுதம்
9.நாணற்றவில்
10. பிறைநிலா
11. யக்ஞபீடம்
12. நாவற்பழம்
இடது தாமரைப்பாதம் 12 உன்னதமங்களக்குறிகள்
1. யக்ஞபீடம்
2. ஆகாயம்
3.தாமரை
4.அங்குசம்
5.கதாயுதம்
6. குடை
7. மலர்
8. பசுவின் பாத முத்திரை
9.ஈட்டி
10. மலர்க்கொடி
11. நான்கு குடங்கள்
12. மீன்
இவ்வாறாக பகவான் நித்யானந்த பிரபுவின் இருதாமரைப்பாதங்களின் மொத்தக் குறிகள் = 24
பரமபுருஷரான பிரபு நித்யானந்தரின் தாமரைக்கரங்கள்
பகவான் நித்யானந்த பிரபுவின் இருதாமரைக்கரங்களின்
தெய்வீக சின்னங்கள்
இடது தாமரைக்கரம் 14 மங்களக்குறிகள்
1. கட்டைவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
2. ஆள்காட்டி விரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
3.நடுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
4. மோதிரவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
5.சுண்டுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
6.கலப்பை
7.குடை
8. நீண்ட கொடி
9.நாணற்றவில்
10.அம்பு
11. மீன்
12. வாழ்க்கைக்கோடு
13.விதிக்கோடு
14.நல்லதிர்ஷ்டம் /மகிழ்ச்சிக்கோடு
வலது இடது தாமரைக்கரம் 14 மங்களக்குறிகள்
1. கட்டைவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
2. ஆள்காட்டி விரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
3.நடுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
4. மோதிரவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
5.சுண்டுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
6. துடைப்பம்
7.சாமரம்
8. விசிறி
9. யக்ஞபீடம்
10.கதாயுதம்
11. தாமரை
12. வாழ்க்கைக்கோடு
13.விதிக்கோடு
14.நல்லதிர்ஷ்டம்/மகிழ்ச்சிகோடு
பகவான் நித்யானந்தபிரபுவின் வலது மற்றும் இடது தாமரைக் கரங்களின் மொத்தகுறிகள் - 28
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment