சில நேரங்களில் மகான்களும், மாமுனிவர்களும் கூட வாழ்க்கையில் நேர்மாறான விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை விதியின் செயலாக எடுத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியற்ற நிலைக்குப் போதுமான காரணங்கள் இருந்தாலும் அந் நேர்மாறான செயல்களை நிமிர்த்த வேண்டும் என்று எண்ணக் கூடாது, எத்தனைக்கெத்தனை இதனை நாம் சரி செய்ய முனைகின்றோமோ அத்தனைக்கத்தனை கவலையின் அடர்ந்த இருளினுள் அமிழ வேண்டியதிருக்கும். பகவான் கிருஷ்ணரும் இது தொடர்பாக நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றார். மனக்கொந்தளிப்பிற்கு இடங்கொடாது வருபவற்றைத் தாங்குகின்ற இதயம் பெறுதல் வேண்டும்.
ஶ்ரீமத் பாகவதம் 4.19.34 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment