ஸ்ரீ ஸ்ரீ ராதிகா அஷ்டோத்தரம்-ஷத-நாம்-ஸ்தோத்திரம்
ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமி
1. ஓம் ராதாய நம:
2. ஓம் காந்தர்விகாய நம:
3. ஓம் கோஷ்ட-யுவ-ராஜைக-காமிதாய நம:
4. ஓம் காந்தர்வா ராதிகாயை நம:
5. ஓம் சந்திர-காந்தீர்னே நம:
6. ஓம் மாதவ-சங்கினே நம:
7. ஓம் தாமோதராத்வைத-சகீனே நம:
8. ஓம் கார்த்திகோட் கீர்த்திதேஸ்வரினே நம:
9. ஓம் முகுந்த தயிதா-விருந்த-தம்மீல -மணி மஞ்சரினே நம:
10. ஓம் பஸ்கரோபாசிகாய நம:
11. ஓம் வார்ஷ-பானவினே நம:
12. ஓம் விருஷபானுஜாய நம:
13. ஓம் அனங்க-மஞ்சரினே நம:
14. ஓம் ஜ்யேஷ்டா , ஶ்ரீதாமாய நம:
15.ஓம் வரஜோத்தமயே நம:
16. ஓம் கீர்த்திதா-கன்யகாய நம:
17. ஓம் மாத்ரு-ஸ்நேஹ-பியூஷா-புத்ரிகாய நம:
18. ஓம் விசாகா-சவயஹே நம:
19. ஓம் பிரேஷத-விஷாகா ஜீவிதாதிகாய நம:
20. ஓம் பிராணாத்வித்தீய-லலிதாய நம:
21. ஓம் விருந்தாவன-விஹாரிணே நம:
22. ஓம் லலிதா-பிராண-லக்சைகாரக்ஷய நம:
23.ஓம் விருந்தாவனீஸ்வரி நம:
24. ஓம் விரஜேந்திர க்ருஹினி கிருஷ்ண ப்ராய ஸ்நேக நிகேதனாய நம:
25. ஓம் விரஜ கோ- கோப்ப கோப்பலி ஜீவ மாத்ரைகா ஜீவனாய நம:
26. ஓம் ஸ்நேஹலாபீரா ராஜேந்திராய நம:
27. ஓம் வத்சலாச்யுத-பூர்வஜாய நம:
28. ஓம் கோவிந்த-பிரணையாதாரா-சுரபி-சேவனோத்ஸுகாய நம:
29. ஓம் த்ருத-நந்தீஸ்வர-க்ஷேம-கமனோத்கந்தி-மானசாய நம:
30. ஓம் ஸ்வதேஹாத்வைதா த்ருஷ்டி -தனிஷ்டாத்யேய-தர்ஷனாய நம:
31. ஓம் கோப்பேந்ர மஹிசீ பாகசால வேதி ப்ரகாசிகாய நம:
32. ஓம் ஆயுர் வர்தக ரத்தனாய நம:
33. ஓம் ரோகிணி க்ராத மஸ்தகாய நம:
34. ஓம் ஸுபல ந்யஸ்தா-ஸாரூப்யாய நம:
35. ஓம் சுபலா-ப்ரீதி-தோஷிதாய நம:
36. ஓம் முகரா-த்ருக்-சுதா-நப்த்ரினே நம:
37. ஓம் ஜதிலா த்ருஷ்டி பீஷிதாய நம:
38. ஓம் மதுமங்கள நர்மோக்தி ஜனித ஸ்மித சந்ரிகாய நம:
39. ஓம் பௌர்ணமாசி-பஹி: -கேலத்-ப்ராண-பஞ்சர-சாரிகாய நம:
40. ஓம் ஸ்வ கனாத்வைதா ஜீவாது ஸ்வியாங்கர வர்தினே நம:
41. ஓம் ஸ்வ கனோபேந்திர பாதாப்ஜயே நம:
42. ஓம் ஸ்பர்ஷ-லம்பன-ஹர்ஷிணே நம:
43. ஸ்வீயா-விருந்தாவனோத்யன-பாலிக்கீ-கிருத-விருந்தகாய நம:
44. ஓம் ஞாத-விருந்தாதவி சர்வ லதா தாரு ம்ருக திவிஜாய நம:
45.ஓம் ஈஷா சந்தன சங்கிருஷ்தா நவ காஷ்மிரா தேஹ பாஹ்யே நம:
46. ஓம் ஜவா புஷ்ப பிரபா ஹாரி பட்ட சீனாரூனாம்பராய நம:
47. ஓம் சரணாப்ஜ-தல-ஜோதிர்-அருணி-கிருத-பூ-தலாய நம:
48. ஓம் ஹரி-சித்த-சமத்காரி சாரு-நூபுர நிஹ்ஸ்வனாய நம:
49. ஓம் கிருஷ்ணா-ஸ்ராந்தி-ஹர-ஷ்ரோணி-பித்த-வல்கித-கண்டிகாய நம:
50. ஓம் கிருஷ்ண சர்வஸ்வபினோதியத் குசான்சன் மணி மாலிகாய நம:
51. ஓம் நாநாரத்னோலசா சங்கசூடா சாரு புஜத்வயா நம:
52. ஓம் ஷ்யமந்தக மணி ப்ராஜன் மணி பண்தாதிபண்தூராய நம:
53. ஓம் ஸ்வர்ண தர்பண ஜோதிர் உள்ளனீமுக மண்டலாய நம:
54. ஓம் பக்வ தாதிம பீஜாபா தன்தக்ருஷ்டாகபி சுகாய நம:
55. ஓம் அப்ஜராகாதி-ஸ்ருஷ்டாப்ஜ-கலிகா-கர்ண-பூஷண்யாய நம:
56. ஓம் அவ்பாக்ய-கஜ்ஜலாங்காக்த நேத்ர நிந்தித கஞ்சனாய நம:
57. ஓம் ஸு-வ்ருத்த-மௌக்திக-முக்தா-நாசிகா-தில-புஷ்பிகாய நம:
58. ஓம் சு-சாரு-நவ-கஸ்தூரி- திலகாஞ்சீதா பாலகாய நம:
59. ஓம் திவ்ய வேனீ வினிர்தூத கேகி பின்சா வரஸுதினே நம:
60. ஓம் நேத்ராந்த சர வித்வம்சி கிருத சானுரஜித் தரினே நம:
61. ஓம் ஸுபரத் கைஷோர தாருன்ய சந்தி பந்துர விக்ரஹாய நம:
62. ஓம் மாதவோல்லாச கோன்மத்தாய நம:
63.ஓம் பிக்கோரு மதுர ஸ்வராய நம:
64. ஓம் ப்ராணாயுத-சத-பிரேஷ்ட-மாதவோத்கீர்த்தி-லம்படாய நம:
65. ஓம் கிருஷ்ணாபங்க தரங்கோத்யத் ஸ்மித பீயூஷ புத்புதாய நம:
66. ஓம் புஞ்சி பூத ஜகல் லஜ்ஜா-வைதக்தி-திக்த-விக்ரஹாய நம:
67. ஓம் கருணா-வித்ரவத்-தேஹாய நம:
68. ஓம் மூர்த்திமான் மாதுரி-கடாய நம:
69. ஓம் ஜகத் குணவதி வர்க கீயமான குணோச்சயாய நம:
70. ஓம் சச்யாதி-சுபக-விருந்த-வந்தியமானோரு-சௌபக்யாய நம:
71. ஓம் வீனா-வாதனா-சனீத-ரசாலாஸ்ய-விசாரதா நம:
72. ஓம் நாரத-பிரமுகோத்கீத-ஜகத்-ஆனந்த-சத்-யசஹே நம:
73. ஓம் கோவர்த்தன குஹா கேஹே கிருஹினே நம:
74. ஓம் குஞ்ச மண்டனாய நம:
75. ஓம் சன்டாம்ஸு நந்தினி பத்த பாகினி பாவ விப்ரமாய நம:
76. ஓம் திவ்ய குண்டலதா நர்ம சக்ய தாம விபூசிதாய நம:
77. ஓம் கோவர்த்தன தராஹ்லாதி ஸ்ரிங்கார ரச பண்டிதாய நம:
78. ஓம் கிரீந்ர தர -வக்ஷினே நம:
79. ஓம் ஶ்ரீ சங்கா சூடாரி ஜீவனே நம:
80. ஓம் கோகுலேந்ர சுத பிரேம காம பூபேந்ர பட்டனே. நம:
81. ஓம் வ்ருஷ வித்வம்ச நர்ம கோடாடி ஸ்வநிர்மித சரோவராய நம:
82. ஓம் நிஜ குண்ட ஜலக்ரீட ஜித சங்கர்சனானுஜாய நம:
83. ஓம் முரமர்தன-மத்தேப-விஹாராம்ருத-தீர்கிகாய நம:
84. ஓம் கிரீந்த்ரதாரா-பாரேந்திர-ரதி-யுத்தோரு-சிம்மிகாய நம:
85. ஓம் ஸ்வதனு சௌரபோன்மதி க்ருத மோஹன மாதவாய நம:
86. ஓம் தோரீ மூலோச்சன க்ரீடா வ்யாகுலி கிருத கேசவாய நம:
87. ஓம் நிஜ குண்ட தடி குஞ்ச க்லுப்த கேளி கலோத்யாமாய நம:
88.ஓம் திவ்ய மல்லி குள்ளோலாசி ஷையா கல்பித விக்ரஹாய நம:
89. ஓம் த்ருகிருஷ்ண வாம புஜான்யஸ்த சாரு தக்சினே கண்டகாய நம:
90. ஓம் சவ்ய பாஹூ லதா பத்த கிருஷ்ண தக்ஷின சத்புஜாய நம:
91. ஓம் கிருஷ்ண-தக்ஷிணா-சாரூரு-ஸ்லிஷ்ட-வாமோரு-ரம்பிகாயை நம:
92. ஓம் கிரீந்ரதர த்ருக் வக்சோ மர்தி ஸு ஸ்தன பர்வதாய நம:
93. ஓம் கோவிந்தாதர பீயூஷ வாசிதாதார பல்லவாய நம:
94. ஓம் சுதா-சஞ்சய-சாரூக்தி-ஷிதல-கிருத-மாதவாய நம:
95. ஓம் கோவிந்தோகீர்ன தாம்பூல ராக ராஜ்ய கபோலிகாய நம:
96. ஓம் கிருஷ்ண-சம்போக-சபலி-க்ருத மன்மத -சம்பவாய நம :
97. ஓம் கோவிந்த மார்ஜிதோத்தாம ரதி ப்ரஸ்விந்ந சன்முகாய நம:
98. ஓம் விசாக வீஜித க்ரீடா ஸ்ராந்தி நித்ராலு விக்ரஹாய நம:
99. ஓம் கோவிந்த சரணன்யஸ்த காய மாணஸ ஜீவனாய நம:
100. ஓம் ஸுவ ப்ராணார்புத நிர்மாஞ்சய ஹரிபாத ராஜ கணாய நம :
101. ஓம் அநு- மாத்ராச்யுதாதர்ஷா-சாப்யமானாத்ம-லோசனாய நம:
102. ஓம் நித்ய நூதன கோவிந்த வக்தர சுப்ராம்சு தர்ஷனாய நம:
103. ஓம் ந்ருசிம்ம ஹரி மாதுர்ய சௌந்தர்யாத்யே ஏக போகினி நம :
104. ஓம் சபத்னிய -தாம-முரளி-மாத்ரா-பாக்ய-காடாக்ஷிணி நம:
105. ஓம் காட புத்தி பல க்ரீதா ஜித வம்சி விகர்ஷினி நம:
106. ஓம் நர்மோக்தி சந்திரிகோத்புல்ல கிருஷ்ண காமாப்தி வர்தினி நம:
107. ஓம் விரஜ சந்ரேந்திரிய கிராம விஷ்ராம வதுசாலிகாய நம:
108. ஓம் கிருஷ்ண சர்வேந்தியோந்மாதி ராதேத்ய அக்ஷர யுக்மகாய நம:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment